உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யோஷித ராஜபக்சவுடன் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது பாட்டி வழக்கிலிருந்து விடுவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை எதிர்கொள்ளும் வகையில் பிரதிவாதிக்கு உகந்த மனநிலை இல்லை என முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேவேளை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் குற்றமற்றவர் என யோஷித ராஜபக்ச ...