உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தவெக சி.விஜயபாஸ்கருக்கு சம்மன்; அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், கடந்த 2026ஆம் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். விராலிமலை தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் தவெக சார்பாக சி.விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016 -2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துற…