Samayam Tamil
1,614 கோடி முதலீட்டு வாய்ப்பு ஆந்திராவுக்கு? - தமிழ்நாடு அரசின் பதில் என்ன
தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய தொழில் வளர்ச்சியின் நற்பெயர் இன்று கேள்விக்குறியாகிறதா என்ற கவலை எழுவதாக அரசியல் விமர்சகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.