உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”எவரெஸ்ட் அடிவாரத்தில் சோகம்”; கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அசம்பாவிதம்

தரையிறங்கும் சமயத்தில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சோலுகும்பே மாவட்டத்தின் பொரிச்சே என்ற இடத்தில் உள்ள ஹெலிபேடில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. ’பிஷ்டெயில் ஏர்’ மற்றும் ’ஏர் டைனாஸ்டி’ ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றன. அப்போது, எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களின் இரக்கைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால், சம்பவ இடத்…