உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நேபாளம் ஹெலிகாப்டர்கள் விபத்து: சென்னையைச் சேர்ந்த பயணி பலி

நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டு ஹெலிகப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் நேபாளி ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய ஹெலிகப்டர்கள் 'ஃபிஷ் டெயில் ஏர்' (Fish Tail Air) மற்றும் 'டைனாஸ்டி ஏர்' (Dynasty Air) ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று சோலுகும்பு மாவட்ட காவல் துறை அதிகாரி மவுசம் தமாங் தெரிவித்தார். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க சோலுகும்பு மாவட்ட காவல் அலுவலகத் தகவலின்படி, காலை 8:11 மணியளவில் கும்பு பாசாங் லாமு கிராமப்புற நகராட்சியின் வார்டு 4 பகு…