உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தொட்டா தோலே உரிஞ்சிடும்; தண்ணீர்ல கால் வச்சா கல்லா மாறிடுவீங்க: உலகை மிரட்டும் கொலைகார ஏரிகள்

உலகிலேயே அதிக புகைப்படங்கள் எடுக்கப்படும் சில அழகிய ஏரிகள், அதே வேளையில் உலகின் மிகவும் ஆபத்தான நீர்நிலைகளாகவும் திகழ்கின்றன. இந்த ஏரிகளுக்கு வண்ணமயமான அழகை தரும் எரிமலைகளே, அவற்றில் அமிலத்தையும், நஞ்சையும், சுட்டெரிக்கும் வெப்பத்தையும் நிரப்புகின்றன. வழிகாட்டிகளின் துணையோடு பாதுகாப்பான இடங்களில் இருந்து மட்டுமே இவற்றை பார்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஏரிகளில் நீந்தவோ, தண்ணீரை குடிக்கவோ கூடாது. இயற்கையின் இந்த ஆபத்தான அழகிய ஏரிகள் குறித்து பார்க்கலாம். தூங்கினா பிரான்ஸ்; எழுந்தா சுவிட்சர்லாந்து: ஒரே அறையில் 2 நாட்டில் தூங்கும் சுற்றுலாப் பயணிகள் குய்லோடோவா எரிமலை ஏரி, ஈக்வடார் சர…