உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” - பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை

ஐதராபாத்: “தமிழகத்துக்கு தனி மாநிலக் கொடி வேண்டும் என்று கோரிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” என்று தெலங்கானா பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்துப் பேசிய என்.வி. சுபாஷ், “தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எப்படி ஒரு தனி மாநிலக் கொடியைக் கோர முடியும்? நாளை அவர் தனி நாணயம், தனிப் பிரதமர், தனி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தனி அதிகாரங்கள் வேண்டும் என்று…