உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் 18 பேர் கைது: ரூ.1.59 கோடி பறிமுதல்

சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 18 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1.59 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; 18 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கைது தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் தினமும் ஆங்காங்கே கைது செய்யப்படுகிறார்கள். லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது…