Samayam Tamil
தீபாவளி போனஸ் ரெடி: முதல்வர் சூப்பர் அறிவிப்பு: உத்தரகாண்ட் ஊழியர்கள் மகிழ்ச்சி
உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 30 நாள் போனஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.