உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவில்பட்டி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மது அருந்தும் பழக்கத்தால் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கேட்டரிங் வேலை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாதவன் (வயது 23). இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், மாதவன் தனது அத்தை மாரியம்மாள் வீட்டில் தங்கி கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார். வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கடந்த…