Puthiya Thalaimurai
ODI-ல் 99 விக்கெட்.. ஆனாலும் புறக்கணிப்பா? - ராஜேஸ்வரி கெய்க்வாட் வேதனை
இந்திய அணிக்காக 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் கர்நாடகாவைச் சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், 58 டி20 போட்டிகளில் 61 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ராஜேஸ்வரி கெய்க்வாட் கடந்த 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இவருக்குக்…