Daily Thanthi
விலைவாசியை குறைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. விலைவாசியை குறைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜிஎஸ்டி வசூல்…