Maalaimalar
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
உள்ளூர் மக்களால் சாவடிக்கல் என்று அழைக்கப்படும் குன்று பகுதியில் உள்ள பாறையில் செங்காவி நிற ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சீதேவி கிராமத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் விஜயரங்கம், தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி இம்மானுவேல் மற்றும் எறையூரை சேர்ந்த குழந்தை ராஜ் ஆகியோர்…