உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இளம் காந்தியின் வாழ்வை மாற்றிய கதைகள்

பிரிட்டன் பேரரசின் ஆயுத பலத்துக்கு எதிராக சத்தியாகிரகம், அகிம்சை எனும் வீரியமிக்க ஆயுதங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காந்தியடிகள். பல லட்சம் மக்களைத் தன் ஒற்றைக் குரலால் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைத்த இந்த மாமனிதர், தன் இளவயதில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட சராசரி மாணவர். அவரது பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சில அனுபவங்களும், அவர் உள்வாங்கிய கதைகளுமே சாதாரண மோகன்தாஸை உலகமே போற்றும் ‘மகாத்மா’வாக…