உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டிரம்புக்கு அக்னி பரீட்சை.. அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல்! - முழு விவரம்

அமெரிக்காவில் இன்று நடைபெறும் இடைக்கால தேர்தல் வாக்குப் பதிவு அதிபர் டிரம்புக்கு அக்னி பரீட்சை ஆகும். அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இது அதிபர் டிரம்புக்கு அக்னி பரீட்சை ஆகும். இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இடைக்கால தேர்தல் அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும் கீழ்சபையான காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) மக்கள் பிரதிநிதிகள் சபையின்…