Vikatan
தடம் : இரட்டை மாயம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 38
`சினி'ஸ்கோப் 38தடம் : இரட்டை மாயம்! ஆகாஷ் எனும் இளைஞன் ஒருவன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான். அவனைக் கொலை செய்தது எழில், கவின் எனும் இரட்டையர்களில் ஒருவன் என்பது பார்வையாளர்களான நமக்குத் தெரியும். ஆனால், அந்த இருவரில் யாரென்பது நமக்கும் தெரியாது, படத்திலிருக்கும் எந்தக் கதாபாத்திரங்களுக்கும் தெரியாது. கடைசி வரை ஒரே போராட்டமாக இருக்கிறது. வழக்கைத் துப்பறியும் மலர்விழி எனும் ஒரு எஸ்.ஐ அந்த இருவரில் நிஜமானக் குற்றவாளியைக்…