Daily Thanthi
டெலிவரி நிறுவன குடோனில் தீ விபத்து; காவலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு
சென்னை, டெலிவரி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தின்போது கரும்புகையில் சிக்கி காவலாளி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். குடோனில் தீ விபத்து சென்னை பெரவள்ளூர் அடுத்த அகரம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் காவலாளியாக மாத்தூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை டெலிவரி நிறுவன குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த காவலாளி…