Samayam Tamil
125 நாள் வேலைத் திட்டம்: குறைகளைத் தீர்க்க அரசு சிறப்பு ஏற்பாடு
VB-G RAM G திட்டத்தின் கீழ் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.