IBC Tamil
பற்றவைக்கப்பட்ட பார்பிக்யூ க்ரில்: உயிரைப் பறித்த நச்சு வாயு: நுவரெலியாவில் கணவன் - மனைவி உயிரிழப்பு
நுவரெலியா, மீப்பிலிமான பகுதியில் இன்று (03) அதிகாலை நச்சு வாயுவை சுவாசித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பகுதியைச் சேர்ந்த அத்தம்பதியினர், மீப்பிலிமானவில் ஒரு சுற்றுலா விடுதி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நுவரெலியா பிரிவின் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார். விடுதி கட்டும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அவர்கள் தற்காலிக தங்குமிடத்திற்காக அருகிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். பார்பிக்யூ க்ரில்...