உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியலின்படியும், 2026(1) மேலதிக வாக்காளர் பட்டியலின்படியும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் (8) ஆம் உட்பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு தேர்தல் மாவட்டம் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் ...