உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அரிசி லொறி கொள்ளை சம்பவம் - சம்பத் மனம்பேரியின் வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கோடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலை இதன்போது, விளக்கமறியலில் வைக்க...