உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சுசீந்திரம் குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்

பட்டைத்தலை வாத்து சைபீரியா, மங்கோலியா மற்றும் திபெத் பகுதிகளிலிருந்து இமயமலையைத் தாண்டி அதிக உயரத்தில் பறந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பனிக்காலம் மற்றும் வடகிழக்கு பருவமழைத் தொடக்கத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான இடம்பெயரும் பறவைகள் வருகை தருவது வழக்கமாகும். தற்போது குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தின்…