Samayam Tamil
MI, PBKS Trading - ஹர்திக்கை வாங்கும் பஞ்சாப் கிங்ஸ்: மாற்றாக இந்த 2 வீரர்களை கொடுக்க சம்மதம்
பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை வாங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்காக, 2 தரமான வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்த உள்ளார்களாம்.