Hindu Tamil Thisai
சோமாலியா அருகே 20 பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்திய கடற்படை
சோமாலியாவின் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அசினி என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டது. மேலும், கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். கடற்படையின் இந்த செயலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தகவலின்படி, ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் குழு ஒன்று கடந்த மாதம் இந்த மீன்பிடி கப்பலை கடத்தியது. அப்பகுதியில்…