உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தவெக அரசில் நிர்வாக கோளாறு, முதல்வருக்கு கவலை இல்லை” - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (03-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முதல்வர் விஜய் அனைத்து தொகுதிகளில் உள்ள மக்களைப் பார்க்க வேண்டும். அங்கு இருக்கிற பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக எங்கு எல்லாம் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த இடங்களுக்குச் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது தேர்தலை நோக்கி இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி குறைந்து போய்விட்டது. பல மாநிலங்களின் வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தி…