உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாகர்கோவில் வியாபாரி வீட்டில் 22 பவுன் நகைகள்-ரூ.12 லட்சம் கொள்ளை

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 45). இவர் கோட்டாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடை தினேஷ் காலையில் மளிகை கடைக்கு சென்றுவிடும் நிலையில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு கலாவும் மளிகை கடைக்குச் செல்வார்…