IBC Tamil
நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி...! சபாநாயகருக்கு எதிராக கூச்சலிடும் எம்பிக்கள்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பிரதிச் சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி (Rizvie Salih) மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காலை 9:00 மணிக்கு பின்னரே பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சிறப்புரிமைப் பிரச்சினைகள் (Privilege Issues) தொடர்பான பிரதிகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை தான் இன்னும் விரிவாகப் பரிச...