Daily Thanthi
ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது எப்போது.? - சுப்மன் கில் பதில்
ஆக்லாந்து, இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசியதாவது; திறமைகளுக்கு ஈடு இணை இல்லை "பாண்டியா ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர். ஆட்டத்தின் எந்தக்…