IBC Tamil
சிவில் வழக்குகள் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
சிவில் வழக்குகள் நடைமுறைச் சட்டத்தின் (திருத்தம்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பான இன்னும் சில விடயங்களை தெரிவித்துள்ளார். அம்பியூலன்ஸ் வாகனத் தட்டுப்பாடு அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் நிலவும் அம்பியூலன்ஸ் வாக...