Daily Thanthi
இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக், ஐபேட் மினி
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் ஐபோன் செல்போன்கள், ஐமேக், ஆப்பிள் லேப்டாப், டெஸ்க் டாப், ஐபேட், ஆப்பிள் டிவி உள்பட பல்வேறு மின் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மின் சாதனங்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய மின் சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தி விற்பனையை…