Daily Thanthi
'அரசன்' படப்பிடிப்பு தாமதத்திற்கு சிம்பு காரணமா? திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன பதில்
சென்னை, 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு நடிகர் சிலம்பரசன்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். 'அரசன்' திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர்…