உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று காலை நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை நேரில் சென்ற டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வி. ஆர்லேகருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது: "தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. போதைப் பொருள்களை இவர்களே விற்பனை…