Maalaimalar
த.வெ.க. ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- டிடிவி தினகரன்
த.வெ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுவதாகவும், தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். தொழில்துறை முதலீட்டாளர்களிடம் ஆணவமாக நடந்து கொள்வதாகவும், மாற்றம் தருவதாக கூறி தமிழ்நாட்டை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனுக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்து பேசினார். இதனை…