உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் அரசுத் திட்டங்களை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று காலை தொடங்கிவைத்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார். அங்கிருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் சாலையில் கூடியிருந்த மக்களின் வரவேற்பை…