Daily Thanthi
ஒரே வீட்டில் 4 பேரை கொன்று வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
போபால், மத்தியபிரதேசத்தில் ஒரே வீட்டில் 4 பேரை கொன்று வாலிபர் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் 4 பேர் கொலை மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள மாலிகேடியை சேர்ந்தவர் நரேந்திர சாஹு (வயது 35). இவர் தனது தாயார் சரஸ்வதி(50), மனைவி சோமலதா(29), மகள் கீர்த்தி(10) மற்றும் மகன் குஷ்(6) ஆகிய 4 பேரையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார். ரெயில் முன்பு குதித்து தற்கொலை; போலீசார்…