Maalaimalar
26 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கடன் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு 26 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் வங்கி கடன் உதவி வழங்கினார். முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். கோவை விமான நிலையம் அதன்படி இன்று ஈரோடு மாவட்டம்…