உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெரவள்ளூரில் தனியார் குடோனில் தீ விபத்து- காவலாளி மூச்சு திணறி உயிரிழப்பு

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும், ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் சீருடையுடன் இன்று காலை பணிக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் தங்களது பணியை மேற் கொள்ள முடியாமலும் தவித்தனர். சென்னை பெரவள்ளூர் அகரம் எஸ்.ஆர்.பி கோவில் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தீ விபத்து ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் உடனடியாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் தனியார்…