உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு: வெளியான செய்தி - உண்மை என்ன?

தீபாவளி சமயத்தில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவியுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து PIB உண்மை சரிபார்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.