Nakkheeran
தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அதிரடி கைது!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யக் கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என மதுரை, சிவகங்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக குவிந்து 1 வாரத்திற்கும் மேல் போராட்டம் நடத்தியது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இளைஞர்களின் தீவிர போரா…