உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இனி ஆபீஸ் எதுக்கு? பூங்காவில் உட்கார்ந்து வேலை பாருங்க; துபாயின் நியூ ‘வொர்க் ஃப்ரம் பார்க்’ திட்டம்

அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து பணிபுரியும் வழக்கமான முறையை மாற்றும் வகையில், துபாய் நகராட்சி, அல் பர்ஷா பாண்ட் பூங்காவில் நாட்டின் முதலாவது 'வொர்க் ஃப்ரம் பார்க்' வசதியைத் தொடங்கியுள்ளது. 'லெட்ஸ்வர்க்' (Letswork) மற்றும் 'குரூப் அமானா' (Group AMANA) நிறுவனங்களுடன் இணைந்து திங்கள்கிழமை இந்த வசதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கத்தாரில் இருந்து அலறியடித்து ஓடும் வெளிநாட்டு ஊழியர்கள்? மைல்கள் கணக்கில் நீண்ட வரிசையால் இணையத்தில் பீதி இலவச வெளிப்புற வேலை மையம் இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சமே இதன் இலவச அவுட்டோர் வசதிதான். பொதுமக்கள் எந்த கட்டணமும் இன்றி, முன் பதிவும் செய்யா…