Vikatan
'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கருத்துக் கேட்பு கூட்டங்களையும் அதிகாரிகள் மறைமுகமாக நடத்தி முடிக்க திட்டமிடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் பட்டினப்பாக்கம் மீனவர்கள். பட்டினப்பாக்கம் 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்…