உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பத்தா முதல் அக்கா வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை...

இந்த வாரம் பல புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. 'பத்தா', 'சிக்மா', 'இம்மார்டல்', 'தி டார்க் ஹெவன்', 'லவ் ஆல்வேஸ்', 'அக்கா' போன்றவை முக்கியமானவை. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இவை, ரசிகர்களுக்கு பல்வேறு தளங்களில் கிடைக்கின்றன. திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள்…