Polimer News
ஐபிஎல் 2027: சிஎஸ்கேவில் மேலும் மாற்றங்கள்? இன்று புதிய அப்டேட்!
சிஎஸ்கேவில் மேலும் மாற்றங்கள் வருமா? ஐபிஎல் 2027 தொடருக்கான தயாரிப்புகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், “More Update today…” என்ற வாசகத்துடன் #WhistlePodu ஹேஷ்டேக் பகிரப்பட்டிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவிக் குழுவில் மாற்றங்கள் குறித்த செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அணியின் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும், இந்தப் பதிவின் மூலம் எந்த அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சிஎஸ்கேவின் அதிகாரப்பூர…