IBC Tamil
ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்!
2026 ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 1,68,625 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஒக்டோபர் மாதம் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் பதிவான 1,65,193 என்ற எண்ணிக்கையை விட 2.08 சதவீதம் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை வருமானம் இதனையடுத்து, 2026ஆம் ஆண...