Maalaimalar
மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாள்.. மூளைச் சாவு அடைந்தும் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்வளித்த நபர்
சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்து முகம் தெரியாத ஐவரின் உயிரை காப்பாற்றிய அவரின் பெயர் நரேந்திர ரஜக். 40 வயதான இவர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் இல்ல கங்காநகர் பகுதியில் நவ் நிவ்ஸ்…