உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

யு.ஜி.சி, நெட், ஜே.இ.இ மெயின் தேர்வு தேதிகள் மாற்றம்: என்.டி.ஏ வெளியிட்ட அறிவிப்பு

தேசிய தேர்வுகள் முகமை (NTA), 2026 டிசம்பர் முதல் 2027 ஏப்ரல் வரை நடைபெறவுள்ள பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்தத் தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. எனவே, இத்தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் பழைய அட்டவணையைப் பின்பற்றாமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேதிகளின்படி தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆங்கிலத்தில் வாசிக்க மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், புதிய அட்டவணையின்படி மாற்றியமைக்கப்பட்ட தேர்வு…