Daily Thanthi
2027 ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள்
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள லீக் போட்டியைக் காண்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக இதுவரை 84 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்…