Polimer News
டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் ஏன்? தமிழக அரசு விளக்கம்
இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து முறைகேடு செய்ய முடியாது என்பதால் மதுக்கடைகளை மூடி நெருக்கடி கொடுக்கும் ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 4040 டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி முன்பு எம்.ஆர்.பி. விலையில் பாட்டிலை வாங்கி கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கும் நிலை இருந்தது. காலி பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திருப்பித் தரப்படும். இதுதொடர்பாக ஆய்வு செய்ததில் 100ல் 40 காலிபாட்டில்களுக்கான பணம் எங்கே செல்கிறது எனத் தெரியாத சூழல் இருந்ததாகக் கூறிய அமைச்சர் விக்னேஷ், இதை சரிசெய்ய…