உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மதுரையில் ரவுடி முகம் சிதைத்துக் கொலை - 5 பேர் கைது

மதுரை, ரவுடியை முகம் சிதைத்து கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி கொலை மதுரை சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் முகம் சிதைத்து கொல்லப்பட்டதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலைசெய்யப்பட்டிருப்பது யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய…