உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

மொகாதிசு, சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக மீட்டனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் தன்னாட்சி மாகாணமாக செயல்பட்டு வருகிறது…